ஸ்ரீபாரியூர் அம்மன் நெல் அறுவடை இயந்திரம் - கோபி செட்டிபாளையம்.
அன்பார்ந்த விவசாய பெருமக்களே,
வணக்கம்.கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.உங்களுக்குத்தேவையான நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு எங்களிடம் கிடைக்கும்.தரகர் தேவையில்லை.நேரில் தொடர்பு கொண்டால் நாங்களே தங்களை அணுகி அறுவடை செய்து கொடுக்கிறோம்.
எங்களிடம் நெல் அறுவடைக்குத் தேவையான KARTAR 3500 G என்னும் 'கத்தார்' உயர் ரக அறுவடை இயந்திரம் உள்ளன. தங்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்கும்.தேவைக்கு கீழ்கண்ட தொடர்பு எண்ணுக்கு அணுகவும்.
என
அன்புடன்
கோபி செல்வம்-
(விவசாயி)
கோபிசெட்டிபாளையம்-
ஈரோடு மாவட்டம்.
மொபைல் எண் ; +91 98427 15325
+91 94871 51983
No comments:
Post a Comment