Thursday, 25 September 2014

விவசாய கருவிகளின் பயன்பாடு & வளர்ச்சி - கோபி செல்வம்.

அன்பார்ந்த விவசாயிகளே,
                வணக்கம்.  கோபிசெல்வம் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய இயந்திரங்கள் படங்களைப் பாருங்க!.இவை நம்ம ஊரில் இல்லைங்க!.வெளிநாடுகளில்...1700 களிலிருந்து வெவ்வேறு பரிணாம வளர்ச்சி கண்டுள்ள விவசாய கருவிகள் இவை......
   



  மேலே கண்டுள்ள படம் 1849 களில் மனித சக்தியால் அறுவடைக்கு பயன்படுத்திய இயந்திரம்.





 மேலே காண்பது குதிரைகளின் சக்தியால் அறுவடை செய்ய பயன்படுத்திய இயந்திரத்தின் படம்

 குதிரைகளின் சக்தியால் அறுவடை பாரீர்

























 நெல் அறுவடை செய்ய  எங்களைத் தொடர்பு கொள்ள
  மொபைல் எண்கள் 
 (1)9842715325   (2)9487151983 
கோபிசெட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்.

No comments:

Post a Comment